×

மெக்சிகோவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 27 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ : மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

The post மெக்சிகோவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 27 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Mexico ,Osaka ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...